தமிழ் மன்றம்
Sri Ramakrishna Polytechnic College
“தமிழனாய் இருப்போம்! தமிழ்ப்பற்றை வளர்ப்போம்!”
“தமிழ் இனி மெல்லச் சாகும்”, என்ற நிலை மாறி, “தமிழ் இனி வெல்லப் போகும்”, என்ற நிலையை உருவாக்குவதற்கான ஒரு சிறு முயற்சி தான், இந்த “தமிழ் மன்றம்”. தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன் தாய்மொழியின் வேரறிய, நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களைத் தேடிச் செல்லும் ஓர் அற்புதப் பயணம். தமிழின் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களை மாணவர்களிடையே புதுப்பிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ் மன்றம் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.